அப்பப்பா.., வெள்ளை புடவையில் பட்டையை கிளப்பும் ஷோபிதா.., அழகை பார்த்து விட்டு விழிபிதுங்கும் இளசுகள்!!!

0

கடந்த 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 என்ற படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த ஷோபிதா துலிபாலா தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் ஷோபிதா நாகசைதன்யா உடன் டேட்டிங் சென்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ ஷூட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இப்போது கூட மொட்டை மாடியில் வெள்ளை நிற புடவையில் கட்டழகை காட்டி இளசுகளை தவிக்க விட்டு வருகிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி தகுதி அடிப்படையில் தான் ஓய்வூதியம்?? வெளியான முக்கிய தகவல்!!

இவரது மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த இளசுகள் ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கிறீங்களே. உங்க அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை போங்க கமெண்டில் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஷோபிதாவின் போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here