தொடர்ந்து கெரியரில் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்., புது படத்துக்கு வந்த சோதனை! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

0
தொடர்ந்து கெரியரில் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்., புது படத்துக்கு வந்த சோதனை! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!
தொடர்ந்து கெரியரில் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்., புது படத்துக்கு வந்த சோதனை! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென தனது சம்பளத்தை குறைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மாடன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதே மாதிரி விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் சிவா நடிக்க இருக்கிறாராம். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் படத்தை இயக்குவது மட்டுமின்றி தயாரிக்கவும் போகிறாராம். இப்படத்தில் சிவாவுக்கு 5 கோடி சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாரே வா.., “சிம்பு 48” படம் தள்ளி போக இதான் காரணமா?.., தரமான Hint கொடுத்த STR!!

அதற்கு காரணம் சிவாவின் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் பாதாளத்தில் விழுந்து படு தோல்வி அடைந்ததால் தான். இதை காரணம் காட்டி சிவா சம்பளத்தை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இதற்கு முன்பு சிவா நடித்த மான் கராத்தே படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here