நடிகை மீனாவின் தம்பி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ஆத்தாடி.., இவளோ பெரிய பொண்ணு இருக்கா??

0
நடிகை மீனாவின் தம்பி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ஆத்தாடி.., இவளோ பெரிய பொண்ணு இருக்கா??
நடிகை மீனாவின் தம்பி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ஆத்தாடி.., இவளோ பெரிய பொண்ணு இருக்கா??

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மொழிகளில் கலக்கி வந்தவர் தான் நடிகை மீனா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. முக்கிய நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த பெருமை இவரை தான் சேரும். ராஜிக்கு மகளாக நடித்து அதன் பிறகு அவருக்கே ஜோடியாகவும் நடித்து விட்டார். 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் அவருக்கு நேர்ந்த துயரத்தால் அவரது ரசிகர்கள் பலரும் வேதனையடைந்தனர். அவரது கணவர் வித்யாசாகர் பல காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இப்பொழுது அந்த சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளார் மீனா. சமீபத்தில் கூட பிரபல நிகழ்ச்சியில் மீனா 40 என்று அவருக்கு விருது அளித்து சிறப்பித்தனர்.

தமிழக மக்களே கவனம்., இந்த ரேஷன் கார்டு இருந்தா ரூ.1000 கன்ஃபார்ம்! அரசின் அதிரடி விளக்கம்!!

அவரது மகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் ரஜினி உள்ளிட்ட சில பிரபலங்களும் வருகை தந்திருந்தனர். இப்படி இருக்க இப்பொழுது மீனா பட நடிகர் குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது தம்பிக்கோட்டை படத்தில் மீனாவின் தம்பியாக நடித்த நரேன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் இப்படி ஒரு அக்கா தம்பி பாசத்தை பார்த்து பலரும் மெய்சிலிரிந்து தான் போயிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here