மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்., தெரிஞ்சே போய் அந்த புதக்குழியில் விழப் போறீங்களா?

0
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்., தெரிஞ்சே போய் அந்த புதக்குழியில் விழப் போறீங்களா?
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்., தெரிஞ்சே போய் அந்த புதக்குழியில் விழப் போறீங்களா?

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் நடித்த அயலான் திரைப்படம் இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் இப்படி தான் இருப்பாரு.., உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!!

இதில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் இந்த படத்தையும் இயக்குவது தெலுங்கு இயக்குனர் தான். ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் இயக்கிய பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்த நிலையில், மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கை கோர்ப்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here