மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா – வாயை பிளந்த ரசிகர் கூட்டம்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி நேற்று ரிலீசான மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய செய்துள்ளது.

வசூல் அப்டேட்:

தமிழ் சினிமாவில் தடைகளை உடைத்து சாதனை படைத்து வரும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர்,ரசிகர்களின் பெருத்த ஆதரவால் பின் அதிலிருந்து வெளியே வருவார். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படம் கடைசி நேரம் வரை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற பலத்த சந்தேகம் இருந்து வந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது. தற்போது,படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் 8 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here