இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிசுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே சமயம் ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பின்னர் இவருக்கு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார்.
தற்போது வாய்ப்புகள் இன்றி போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் வீட்டில் இருந்தபடியே குலுங்க குலுங்க டான்ஸ் ஆடி தன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்