பேத்தியின் திறமையை கண் முன்னே கண்ட நடிகர் செந்தில் – வைரலாகும் கியூட் வீடியோ!!

0
பேத்தியின் திறமையை கண் முன்னே கண்ட நடிகர் செந்தில் - வைரலாகும் கியூட் வீடியோ!!
மெகா ஸ்டார் படத்தில் அறிமுகமாகும் நடிகர் செந்தில் மகன் - போட்டோவுடன் வெளியான வைரல் பதிவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான செந்திலின் மூத்த பேத்தி, மிருதி அவரது தாத்தா செந்தில் முன்னாலே அவர் பேசிய வசனத்தை நடித்து காட்டி அசத்தியுள்ளார்.

வைரல் வீடியோ :

தமிழ் சினிமாவில், காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகர் செந்தில். இவரும், நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த அனைத்து காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ரீச் ஆகியது. தற்போது, இருவரும் வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் செந்திலுக்கு மணிகண்டன், ஹேமச்சந்திரா என இரு மகன்கள் உள்ளனர், இவர்களில், மணிகண்டன் மூத்த மகள் மிருதி தனது தாத்தா செந்தில் முன் முக்கிய காட்சி ஒன்றை செய்து காட்டியுள்ளார்.

அதாவது, செந்திலின் புகழ்பெற்ற காமெடி வசனத்தை அவர் கண் முன்னே பேசி காட்டி அசத்தியுள்ளார். தனது, பேத்தியின் அசாத்திய திறமை கண்டு நடிகர் செந்தில் மனம் நெகிழ்ந்து போயுள்ளார். இது குறித்த கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here