அடுத்த படத்திற்கு வேற லெவலில் கெட்டப் சேஞ்ச் செய்த ஆர் ஜே பாலாஜி!!

0
அடுத்த படத்திற்கு வேற லெவலில் கெட்டப் சேஞ்ச் செய்த ஆர் ஜே பாலாஜி!!
அடுத்த படத்திற்கு வேற லெவலில் கெட்டப் சேஞ்ச் செய்த ஆர் ஜே பாலாஜி!!

இயக்குனர் கோகுல் படைப்பில் நடிகர் ஆர் ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வரும் நிலையில் தனது இணையத்தளம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர் ஜே பாலாஜி:

ரேடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது சினிமாவில் இறங்கி காமெடியில் பின்னி பெடலெடுத்து வருகிறார். இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்கள் அதிக ரசிகர்களை கவர்ந்து. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் போன்ற படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இதில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை, விஜய் சேதுபதியை வைத்து இதற்கு தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஹிட் படத்தை கொடுத்த கோகுல் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது இணையதளத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தாடி.., என்ன ஒரு ஆட்டம்.., இப்படி இம்சைப்படுத்துறீங்களே ஷிவானி.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

அதாவது நடிகர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பக்கத்தில் தாடி மீசையுடன் காணப்படுகிறார். மற்றொரு பகுதியில் தாடி மீசை வழித்து எடுத்து ஆளே அடையாளம் தெரியாத நபர் போல தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here