நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!

0
நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!
நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!

அண்மையில் மறைந்த நடிகர் பிரதாப் போத்தன், உயிர் பிரிந்த சோகம் குறித்த முக்கிய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு டிரஸ்ல அந்த இடம் மட்டும் பளிச்சுனு தெரியுது தமன்னா – முன்னழகை பிதுங்க ஹாட் போட்டோஷூட்!

அதிர்ச்சி பதிவு :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரதாப் போத்தன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து, ஓராண்டிலேயே அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்த இவருக்கு, ஒரே ஒரு மகள் உள்ளார்.

நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!
நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!

கடந்த 2012 ஆம் ஆண்டு இவரையும், விவாகரத்து செய்து தற்போது தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் 69 வயதான இவர், தூக்கத்திலிருந்து வெகு நேரமாகியும் எந்திரிக்காததால் அவரது சமையலாளர், அவரை எழுப்பி உள்ளார். சுயநினைவு இன்றி கிடந்த அவரை அவரது உதவியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!
நடிகர் பிரதாப் போத்தன் இறந்தது இப்படித்தானா? ஐயோ., பாவம் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!!

இவரது உடலுக்கு உலகநாயகன் கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் நடித்த இவர், யாரும் இல்லாமல் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here