குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு., அதுக்குள்ள இவ்ளோ கிளாமரா? சூர்யா பட நடிகைக்கு கண்டனம்!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

நடிகர் சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நடிகை பிரணிதா, குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 கிளாமர் போட்டோ:

நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை பிரணிதா. இவர் சகுனி என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன்பிறகு தனக்கு குழந்தை பிறக்கப் போவதாக, போட்டோவுடன் அறிவித்தார். இதையடுத்து இவருக்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ணா என பெயர் வைத்துள்ளார்.

தற்போது குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகி உள்ள நிலையில், உச்சகட்ட கிளாமராக உடையணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், குழந்தையை நன்றாக வளர்ப்பதை விட்டுட்டு, இந்த மாதிரி போட்டோ ஷூட் தேவையா? என நடிகைக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here