நடிகர் நாசரின் அப்பா திடீர் மரணம்.., வருத்தத்தில் திரையுலகம்!!

0
நடிகர் நாசரின் அப்பா திடீர் மரணம்.., வருத்தத்தில் திரையுலகம்!!
நடிகர் நாசரின் அப்பா திடீர் மரணம்.., வருத்தத்தில் திரையுலகம்!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நாசர். இவர் எக்கச்சக்க படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இவரது தந்தை மெஹபூப் பாஷா அவர்கள் வயது முதுமை காரணத்தால் உடல் நலக்குறைவால் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கையில் நேற்று இரவு சென்னை செங்கல்பட்டில் உள்ள வீட்டில் நாசரின் தந்தை (வயது 90) உயிரிழந்துள்ளார். மேலும் இவரது இறுதி சடங்கு இன்று (அக் 11) புதன்கிழமை நடைபெற உள்ளது. இவரது இறப்புக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here