HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., MCLR வட்டி விகிதம் உயர்வு., அக்டோபர் 7 முதல்!!!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., MCLR வட்டி விகிதம் உயர்வு., அக்டோபர் 7 முதல்!!!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., MCLR வட்டி விகிதம் உயர்வு., அக்டோபர் 7 முதல்!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் தனிப்பட்ட கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட கடன் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்தபட்ச வட்டி வரம்புகளை நிர்ணயிக்கவே MCLR வட்டி விகிதம் அளவுகோளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி நிறுவனம், MCLR வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி MCLR வட்டி விகிதம்,

  • ஒரு மாதத்திற்கு 8.65 சதவீதமாகவும்,
  • 3 மாதங்களுக்கு 8.85 சதவீதமாகவும்,
  • 6 மாதங்களுக்கு 9.10 சதவீதமாகவும்,
  • ஒரு வருடத்திற்கு 9.20 சதவீதமாகவும்,
  • 2 ஆண்டுகளுக்கு 9.20 சதவீதமாகவும்,
  • 3 ஆண்டுகளுக்கு 9.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.

இந்த புதிய வட்டி விகித மாற்றம் அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? இன்று தான் வெளியீடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here