கைதி பட நடிகர் நரேனின் மகளா இது? ஆளு அடையாளமே தெரியாம வளர்ந்துட்டங்களே? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி,அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் நரேன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது குரல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பிசியாக நடித்து வரும் நரேன் கடந்த 2007ம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு தன்மயா எனும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண் குழந்தைக்கு தந்தையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டை பட்டனை கழட்டி காலை குத்தவச்சு வேற லெவல் கிளாமரில் அமலா பால்., வாயை பிளந்து ரசிக்கும் இணையவாசிகள்!!

இந்நிலையில் தற்போது ஓணம் பண்டிகையை நடிகர் நரேன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் நரேனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று வாயடைத்து போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here