அஜித்துக்கு இணையாக நடிகை மஞ்சு வாரியர் செய்த காரியம் – அதுவும் இந்த விஷயத்துலயா? வைரல் போட்டோ!!

0
அஜித்துக்கு இணையாக நடிகை மஞ்சு வாரியர் செய்த காரியம் - அதுவும் இந்த விஷயத்துலயா? வைரல் போட்டோ!!

நடிகர் அஜித் மற்றும் அவரது பைக் ரைடிங் குழுவினருடன் இணைந்து, நடிகை மஞ்சு வாரியரும் லடாக் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

நடிகை மகிழ்ச்சி:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக கூட்டணி அமைத்து, AK 61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படம்,  வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, மலையாள டாப் ஹீரோயின் மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். தற்போது அஜித் மற்றும் அவரது சாகச சவாரி குழு பைக் ரைடிங் மூலம் லடாக் சென்றுள்ளனர். அந்தக் குழுவினருடன், பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் கொண்ட  நடிகை மஞ்சுவாரியரும் சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை வெளியிட்ட அவர், சூப்பர் ரைடர் அஜித்குமார் சாருக்கு பெரும் நன்றி, சாகச குழுவினருடன் டூவீலர் சுற்றுலா செல்வதில் பெருமை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களுக்கு, அஜித் ரசிகர்கள் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here