இப்படி கொல்லாதீங்க ரேஷ்மா.. மொத்த அழகையும் சேர்த்து வச்சு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா!

0
இப்படி கொல்லாதீங்க ரேஷ்மா.. மொத்த அழகையும் சேர்த்து வச்சு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா!

தமிழ் சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி:

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து தற்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கியது தெலுங்கு சின்னத்திரை மூலமாக தான். அங்கு ஒரு செய்தி வாசிப்பாளராக ரேஷ்மா பசுபுலேட்டி தன் கேரியரை தொடங்கினார்.

பின்னர் தமிழ் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. என் இனிய தோழியே, வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ரேஷ்மா படத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு திருமணம் ஆனதால் சிலகாலம் சினிமாவிற்குப் பிரேக் விட்டு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது சின்னத்திரையில் உள்ள முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here