ஜெய் பீம் மணிகண்டனா இது? பருவ வயதில் எப்படி இருக்காரு.., அடையாளமே தெரியலையே!!

0
ஜெய் பீம் மணிகண்டனா இது? பருவ வயதில் எப்படி இருக்காரு.., அடையாளமே தெரியலையே!!
ஜெய் பீம் மணிகண்டனா இது? பருவ வயதில் எப்படி இருக்காரு.., அடையாளமே தெரியலையே!!

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக உள்ளே நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். இதனை தொடர்ந்து காதலும் கடந்து போகும், காலா உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்த அவருக்கு ஜெய் பீம் படத்தில் லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தின் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். தற்போது குட் நைட் திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இப்படம் கடந்த 12ம் தேதி வெளியான நிலையில் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

Love மேரேஜ் செஞ்சிக்கிட்டவங்களா நீங்க.., உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும் இவர் பல வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவி தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிமிக்ரி செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் இவர் குறித்து இன்னொரு விஷயம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதாவது நடிகர் மணிகண்டனின் நடுத்தர வயதில் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாரு இவரு நம்ம ஜெய் பீம் மணிகண்டனா? என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here