Love மேரேஜ் செஞ்சிக்கிட்டவங்களா நீங்க.., உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
Love மேரேஜ் செஞ்சிக்கிட்டவங்களா நீங்க.., உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Love மேரேஜ் செஞ்சிக்கிட்டவங்களா நீங்க.., உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் காதல், கலப்பு திருமணம் , ஒரு பாலின திருமணம் போன்றவை சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இந்த திருமணங்களை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் சமூகத்தில் புறக்கணிக்க தான் செய்கின்றனர். அதிலும் காதல் திருமணத்தில் ஜாதி, மதம் விட்டு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் சொந்த பந்தங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இப்படி பெற்றோர், சமூகத்தை எதிர்த்து செய்யும் காதல் திருமணம் ஒரு சிலருக்கு தான் கடைசி வரை சந்தோஷமாக அமைகிறது. சில காதல் திருமணங்கள் ஒற்றுமை இல்லாமல் விவாகரத்து செய்கின்றனர். காதல் திருமணம் தான் இப்படி என்று பார்த்தால் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமும் விவாகரத்து வரை செல்கிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரிடமும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களே., நீட் அல்லாத படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்., வெளியான அறிவிப்பு!!!

அதாவது Love மேரேஜ் vs Arrange மேரேஜ் இதில் எந்த திருமணத்தில் அதிக விவாகரத்து ஆகிறது என விவாதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஒற்றுமை இல்லாமல் விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். இதனால் அவர்களும் நிம்மதி இழந்து பெற்றோர்களையும் தவிக்க விடுகின்றனர் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here