பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை – வைரலாகும் கல்யாண போட்டோஸ்!!

0
தன்னைத் தானே சுய திருமணம் செய்துகொண்ட 24 வயது பெண் -  தேனிலவுக்காக ஒரு வாரம் கோவா ட்ரிப்!!
பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை - வைரலாகும் கல்யாண போட்டோஸ்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை மது ஷாலினி, தனது காதல் கணவர் கோகுல் ஆனந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 வைரலாகும் போட்டோ :

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மதுஷாலினி. மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்ற இவர்,  சிரஞ்சீவியின் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், பழனியப்பா கல்லூரி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து, பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் கமலின், தூங்காவனம் படத்தில் நடித்தார்.  இந்த படத்தில், கமலுடன் லிப் லாக் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். கடைசியாக, கடந்த மாதம் வெளியான விசித்திரன் படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த நிலையில், இவர் கோகுல் ஆனந்த் என்ற நடிகரை, காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார். ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இதுகுறித்த திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here