வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?? இனி விருப்பப்பட்டவங்க கூட மட்டும் பேசிக்கலாம்! குஷியில் பயனர்கள்!!

0
வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?? இனி விருப்பப்பட்டவங்க கூட மட்டும் பேசிக்கலாம்! குஷியில் பயனர்கள்!!

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, குரூப் காலில் குறிப்பிட்ட ஒரு நபரை மியூட் செய்யும் வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 அதிரடி அப்டேட் :

உலக மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த வாட்ஸ்அப் வாயிலாக, எந்த ஒரு நபருக்கும் நாம் தகவல்களையும், கோப்புகளையும் அனுப்ப முடியும். இந்த வாட்ஸ்அப் நிறுவனம், தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதுப்புது அப்டேட்களை அள்ளித் தெளித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் குரூப்களில் 32 பேர் வரை இணையும் வசதியை அறிமுகம் செய்தது.

தற்போது, இந்த வாட்ஸப் குரூப் காலின் போது, குறிப்பிட்ட ஒரு நபரை மியூட் செய்யும் வசதியையும், குறிப்பிட்ட ஒரு நபருக்கு மெசேஜ் அனுப்பும் வசதியையும் பயனர்களுக்கு அளித்துள்ளது. இந்த மிரட்டல் அப்டேட், முதலில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு முதலில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதன் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here