சத்தமே இல்லாமல் மகளின் கல்யாணத்தை முடித்த நடிகர் கருணாஸ்., மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க?

0
சத்தமே இல்லாமல் மகளின் கல்யாணத்தை முடித்த நடிகர் கருணாஸ்., மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க?
சத்தமே இல்லாமல் மகளின் கல்யாணத்தை முடித்த நடிகர் கருணாஸ்., மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க?

நடிகர் கருணாஸ் மகளான டயானா அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கருணாஸ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் கருணாஸ். தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், ஒரு பக்கம் அரசியலையும் பார்த்து கொள்கிறார். இவர் பிரபல பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு டயானா என்ற ஒரு மகளும் கென் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் கென் என்பவர் மக்களுக்கு பரிச்சயமானவர். இவர் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்து அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாஸ் குடும்பத்தில் மூன்று பேரும் சினிமாவில் பாப்புலராக இருந்தாலும் மகள் டயானா மட்டும் சினிமா பக்கம் வராமல் இருந்து வந்தார். டயானா டாக்டருக்கு படித்து உள்ள நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரி சீரியலை இழுத்து மூடுங்க.., எங்க குடும்பத்துல அவளோ பிரச்சனை வருது.., கொந்தளிக்கும் ஆண்கள் சங்கம்!!!

இதுகுறித்து கென் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கென் கருணாஸ், வாழ்த்துக்கள் மாமா, அக்கா என வாழ்த்தி இருக்கிறார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் கருணாஸ் இப்படி சைலண்டாக கல்யாணத்தை முடித்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here