மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் கமல் – வண்டியை நேர பிக்பாஸ் வீட்டுக்கு விடுங்கடா!!

0

மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகும் கமல் நேராக பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டிஸ்சார்ஜ் ஆகிய கமல்:

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக,  கடந்த 22ஆம் தேதி சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் உடல்நலம் தேறி உள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இருந்தாலும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து கமல் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடர இருக்கிறார். இதனால் மருத்துவமனையில் இருந்து, நேரடியாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here