ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட்டில் முந்தானையை ஒரு மாதிரி போட்ட நிதி அகர்வால் – தள்ளாடும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நிதி அகர்வால். போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் இருந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதன் மூலம் தான் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாடலிங்கில் இருந்த இவருக்கு தெலுங்கு, ஹிந்தி வாய்ப்பு கிடைக்க தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here