ராதிகாவிற்கு தாலி கட்டி தனிக்குடித்தனம் நடத்தும் கோபி – என்னென்ன சொல்றாய்ங்க பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவிற்கும் கோபிக்கு திருமணம் நடப்பது போன்றும் புது வாழ்க்கையை ஆரம்பிப்பது போன்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கோபி ராதிகா மற்றும் பாக்கியாவிற்கு செய்யும் துரோகம் எப்பொழுது தெரிய வரும் பலரும் காத்து கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் நடந்தது போலவும், தங்களது வாழ்க்கையை தொடர்வது போலவும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here