தனது மொத்த குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட ஜெயம் ரவி – இணையத்தில் வைரல்!!

0

நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குடும்ப புகைப்படம்:

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி. இந்த படம் அவருக்கு வேற லெவல் ஹிட்  கொடுத்ததால், அதன்பிறகு இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார்.

நடிகை நதியாவுக்கு மகனாக இவர் நடித்த, எம்.குமரன் திரைப்படம் இன்று வரை மக்களிடத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படம், இன்றைக்கும் அவரது பெருமையை சுமந்து நிற்கிறது. சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருக்கும் இவர், சமூக வலைதளங்களில் மிகவும் பிசியான நபராக இருந்து வருகிறார்.  

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் இணைந்து இவர் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது குடும்பத்தை பார்த்த ரசிகர்கள், இந்த புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here