கை, கால் எல்லாம் சூம்பிபோய் அடையாளம் தெரியாமல் போன நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் விசித்திரமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. பல சர்ச்சைகள், பிரச்சனைகள் என அனைத்தையும் தாண்டி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரின் அந்த விடா முயற்சி தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஐயா படத்தில் ஆரம்பித்த இவரது வெற்றி இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்பொழுது திருமணம் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இதுவரை நாம் யாரும் பார்த்திராத நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here