இந்த மாதிரியான பாகுபாடுகளை நான் கண்டிப்பாக எதிர்க்கிறேன் – நடிகர் தனுஷ் காட்டம்!!

0
மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை - வைரலாகும் கோலாகல வீடியோ!!

இந்திய திரைப்படங்களை வடக்கு, தெற்கு என பிரிப்பதை நான் கண்டிப்பாக எதிர்க்கிறேன் என்று நடிகர் தனுஷ் தனது அந்த்ராங்கி ரே திரைப்பட விழாவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனுஷ் காட்டம் :

தனுஷ் நடிப்பில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்சய் குமார், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் அந்த்ராங்கி ரே. இந்தி மொழியில் தயாராகி வரும் இந்த திரைப்படம், தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி அன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, திரைப்படங்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல், இந்திய திரைப்படங்கள் என ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்திய திரைப்படங்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, முதலில் ரஜினிகாந்த் அவர்களையே சாரும் எனவும் பெருமையாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here