அடுத்த வெற்றி படத்திற்கு தயாரான நடிகர் தனுஷ்.., பூஜையுடன் தொடங்கிய  புதிய திரைப்படம்!!

0

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை தொடாத நிலையில், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் அவருக்கு ரி என்ட்ரி ஆக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அதாவது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது . படத்திற்கு இளையராஜா என டைட்டில் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கிடையில் இப்பட பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here