பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் 51.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!

0
பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் 51.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!
பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் 51.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இதன் பிறகு தற்போது இவர் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்திற்கு தற்காலிகமாக D51 என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த இரு வார காலமாக திருப்பதி மலைப்பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் 51 படத்தின் வெளிநாட்டு உரிமையை டிரீம் என்டர்டெயின்மென்ட் என்கிற பிரபல விநியோக நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு. ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நந்தினியின் நிலைமையை பார்த்து கதறி அழும் கதிர்.., குணசேகரன் சூழ்ச்சியால் சிக்கித் தவிக்கும் பெண்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here