நான் மீண்டு வரலைனா வேற கல்யாணம் பண்ணிக்கோ..,நடிகர் பாலாவின் உருக்கமான வீடியோ!!

0
நான் மீண்டு வரலைனா வேற கல்யாணம் பண்ணிக்கோ..,நடிகர் பாலாவின் உருக்கமான வீடியோ!!
நான் மீண்டு வரலைனா வேற கல்யாணம் பண்ணிக்கோ..,நடிகர் பாலாவின் உருக்கமான வீடியோ!!

நடிகர் பாலா தனது இரண்டாவது திருமண நாளை தனது மனைவியுடன் மருத்துவமனையில் கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பாலா:

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் தான் நடிகர் பாலா. இவர் இதற்கு முன்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், வீரம் திரைப்படம் அவரின் சினிமா கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த சகோதரனான இவர் சமீபத்தில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்லீரலில் பிரச்சனை இருப்பதை அறிந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது இரண்டாவது திருமண நாளை தனது மனைவியுடன் மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

TNPSC Group 4.., ரேங்க் லிஸ்ட் குறித்து வெளியான முக்கிய தகவல்!!!

மேலும் தொடர்ந்து பேசிய அவர், எல்லாருக்கும் வணக்கம், நான் தற்போது மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். நான் மீண்டு வருவேனா என்று தெரியவில்லை. அப்படி நான் வராமல் போய்விட்டால் நீ வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தனது மனைவியிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here