TNPSC Group 4.., ரேங்க் லிஸ்ட் குறித்து வெளியான முக்கிய தகவல்!!!

0
TNPSC Group 4.., ரேங்க் லிஸ்ட் குறித்து வெளியான முக்கிய தகவல்!!!
TNPSC Group 4.., ரேங்க் லிஸ்ட் குறித்து வெளியான முக்கிய தகவல்!!!

TNPSC குரூப் 4 ரிசல்ட் சமீபத்தில் வெளியான நிலையில் ரேங்க் லிஸ்ட் குறித்து சில விஷயங்கள் வெளியாகியுள்ளது.

ரேங்க் லிஸ்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வில் பல லட்சம் மாணவர்கள் கலந்து கொண்ட நிலை தேர்வாகியவர்கள் மட்டும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த தேர்வு முடிவு வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வந்ததாக தேர்வர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் இவ்வளவு ரேங்க் வைத்திருந்தால் வேலை கிடைக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அகவிலைப்படி உயர்வு.., அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.26,000? முழுவிபரம் உள்ளே!!

அதாவது கிராம நிர்வாக அலுவலர் – 425, இளநிலை உதவியாளர் – 5052, தட்டச்சர் – 3314, சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186, வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 140 ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தற்போது இந்த பணியிடங்களுக்கு சாதி வாரியான ரேங்க் லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.

பிரிவு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்
பொதுப் பிரிவு (General) 1722 1021 346
பிற்படுத்தப்பட்டோர் (BC) 1487 876 269
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 1133 670 220
தாழ்த்தப்பட்டோர் (SC) 842 504 170
அருந்ததியர் (SCA) 179 108 36
பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM) 193 113 110
பழங்குடியினர் (ST) 61 22 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here