சூர்யா இடத்தை பிடிக்க லாவகமாக கொக்கி போட்ட நடிகர் அருண் விஜய் – பகிரங்க பேட்டி!!

0
சூர்யா இடத்தை பிடிக்க லாவகமாக கொக்கி போட்ட நடிகர் அருண் விஜய் - பகிரங்க பேட்டி!!
சூர்யா இடத்தை பிடிக்க லாவகமாக கொக்கி போட்ட நடிகர் அருண் விஜய் - பகிரங்க பேட்டி!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான அருண் விஜய், தற்போது நடித்துள்ள யானை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ரஜினி குறித்த முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 முக்கிய கருத்து  :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் தடம் என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் ஆனார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 17-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது முக்கிய விருப்பம் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் மகள் இவளோ பெருசா வளர்ந்துட்டாங்க பாருங்களே - ரசிகர்கள் ஷாக்!!

அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என தனது விருப்பத்தை கூறியுள்ளார். தற்போது சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னணி பிரபலங்களின் படத்தில் நடித்துள்ளதால், தானும் அப்படி அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here