இந்த ஜோடி சூப்பருனு ஊருக்குள்ள பேச்சு.., சூர்யா, ஜோதிகாவிற்கு டப் கொடுக்கும் ஆர்யன், ஷபானா!!

0

செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. முதல் சீரியலிலேயே அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். அந்த சீரியலும் சூப்பர் ஹிட் அடிக்க அந்த வருடத்திலேயே அவர் சிறந்த நடிகைக்கான விருதை தட்டி பறித்தார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யனை காதலித்து வந்தார். இருவருக்கும் சமீபத்தில் தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் திருமணமான இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டடிக்கும்.

இப்பொழுது கண்ணாடி முன்னாடி நின்று  அவர்கள் ஜோடியாக போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர் என்றே சொல்லலாம். அந்த புகைப்படம் இதோ.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here