கேங்ஸ்டராக மாஸ் காட்டும் நடிகர் விஜய் – இணையத்தில் லீக்கான திரைக்கதை!அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

0
கேங்ஸ்டராக மாஸ் காட்டும் நடிகர் விஜய் - இணையத்தில் லீக்கான திரைக்கதை!அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
கேங்ஸ்டராக மாஸ் காட்டும் நடிகர் விஜய் - இணையத்தில் லீக்கான திரைக்கதை!அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 67வது படத்தின் கதை பற்றிய முக்கிய அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

மாஸ் அப்டேட் :

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டராக மாஸ் காட்டும் நடிகர் விஜய் - இணையத்தில் லீக்கான திரைக்கதை!அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

இந்தப் படத்தை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும், விஜய்க்கு வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து, விஜய் தளபதி 66 படத்தில் சென்டிமென்ட் கதையை முடித்து, அடுத்ததாக தளபதி 67 படத்தில் கேங்ஸ்டராக, களமிறக்கி மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here