அடேங்கப்பா.., நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்., இந்த கோரிக்கை நிறைவேற்றம்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!!

அதாவது  ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 450 கோடியாம். மேலும் அவர் ஆண்டு வருமானம் மட்டும் 90  கோடியாம். இது தவிர ஒரு படத்திற்கு அவர் ரூ. 65 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் பெருகிறாராம்.  தற்போது அவர் நடித்துவரும் புஷ்பா 2ம் பாகத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here