அட்டகாசமாக வெளியாகும் புஷ்பா 2 படத்தின் டீசர்.. தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

0
அட்டகாசமாக வெளியாகும் புஷ்பா 2 படத்தின் டீசர்.. தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2.  இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை நாம் அறிவோம். இதையடுத்து, படத்தின் முக்கிய அப்டேட்டான டீசர் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கின.

தமிழகத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை., இனி இப்படித்தான் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வித்தியாசமாக உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின்  டீசர் வருகிற ஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here