வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்.. முழு விவரம் உள்ளே!!

0

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 14 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் தவிர மற்ற 9 அணிகளும் தலா 3 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

அட்டகாசமாக வெளியாகும் புஷ்பா 2 படத்தின் டீசர்.. தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here