தமிழகத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை., இனி இப்படித்தான் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை., இனி இப்படித்தான் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, ரூ.18000 உதவித்தொகை 5 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கர்ப்ப காலத்தை பதிவு செய்த 12 வாரங்களில் ரூ.2000, 4வது மாதத்தில் ரூ. 2000, குழந்தை பிறக்கும் போது ரூ.4 000, குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது ரூ.4000, குழந்தை பிறந்து 9 மாதங்களில் ரூ. 2000 என மொத்தம் 14,000 வழங்கப்படுகிறது. இதுபோக கர்ப்ப காலத்தில் ரூ.2000 மதிப்புள்ள பெட்டகம் 2 முறை வழங்கப்படுகிறது.
ஆனால் உதவித்தொகை வழங்குவதில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 5 தவணையாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இனி 3 தவணையாக வழங்கப்படும். அதன்படி கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்து 4வது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here