முதல விஜய்.., இப்ப அஜித்தா.., கலக்குறீங்களே மேடம்.., “விடாமுயற்சி” படத்தின் ஹீரோயின் இவர் தானா?

0
முதல விஜய்.., இப்ப அஜித்தா.., கலக்குறீங்களே மேடம்..,
முதல விஜய்.., இப்ப அஜித்தா.., கலக்குறீங்களே மேடம்.., "விடாமுயற்சி" படத்தின் ஹீரோயின் இவர் தானா?

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. அந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணத்தால் அவர் விலகிய நிலையில், அந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக அஜித் பிறந்த நாள் அன்று விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், படத்தின் ஹீரோயின் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் கவனத்திற்கு…, சம்பளம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த 8 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா 5 வது முறை இணைவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய்யுடன்சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here