அட..,சூப்பர்ல.., “நாட்டு நாட்டு” பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள் – வீடியோ வைரல்!!

0
அட..,சூப்பர்ல..,
அட..,சூப்பர்ல.., "நாட்டு நாட்டு" பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள் - வீடியோ வைரல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் 1000 கோடியை கடந்து சென்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது உக்ரைன் நாட்டு ராணுவ அதிகாரிகள் ஆஸ்கர் விருது [பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here