அஜித் 63 படத்தின் தரமான அப்டேட்.., ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!

0
அஜித் 63 படத்தின் தரமான அப்டேட்.., ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!
அஜித் 63 படத்தின் தரமான அப்டேட்.., ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவர் நடிப்பில் உருவாக இருக்கும் AK 63 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் அல்லது திசா பதானி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ராதிகா-பாக்கியாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை.., சந்தோஷப்படும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here