வெளிநாட்டில் ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் வலிமை – இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பா!!

0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்டாக படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை:

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில்,வருகிற பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதையெல்லாம் விட இந்த படத்தின்,மேக்கிங் வீடியோ அண்மையில் ரிலீசாகி மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படம் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும், வெளிநாடுகளில் அதற்கு ஒரு நாள் முன்பு அதாவது ஜனவரி 13-ஆம் தேதி,வெளியாகலாம் எனவும் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here