பட்டையை கிளப்பிய துணிவு பட ட்ரைலர்.., வெளியாகி கொஞ்ச நேரத்திலே இத்தனை மில்லியன் வியூஸ்ஸா??

0
பட்டையை கிளப்பிய துணிவு பட ட்ரைலர்.., வெளியாகி கொஞ்ச நேரத்திலே இத்தனை மில்லியன் வியூஸ்ஸா??
பட்டையை கிளப்பிய துணிவு பட ட்ரைலர்.., வெளியாகி கொஞ்ச நேரத்திலே இத்தனை மில்லியன் வியூஸ்ஸா??

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி படு வைரலாக பரவி வருகிறது.

துணிவு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஓப்பனிங் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக சோசியல் மீடியாவில் படக் குழுவினர் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. அதுமட்டுமின்றி துபாயில் பாராசூட் மூலமாக துணி படத்தை பிரமோஷன் செய்தனர். இந்நிலையில் அடுத்த அப்டேட்- காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நட்பு நடிகருடன் லிவிங் டு கெதரில் இருந்தாரா நயன்தாரா?? உங்களுக்குள்ள இவளோ நடந்திருக்கா??

அதாவது இயக்குனர் எச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ளது. படு பிரமாண்டமாக இருக்கும் துணிவு படத்தின் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த ட்ரைலர் மட்டும் கிட்டத்தட்ட 18 + மில்லியனை தாண்டியுள்ளது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here