தல 61 அப்டேட் – இயக்குனர் வினோத் ரசிகர்களுக்கு வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!!

0

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜித் தனது 61வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய தகவல்களை இயக்குனர் எச்.வினோத் தற்போது கூறியுள்ளார்.

AK 61:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்தார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்து படத்தையும் முடித்து ரிலீஸ்க்கு காத்து இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் தல 61 இல் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் எச். வினோத் முதன்முறையாக பேசியுள்ளார். அதாவது இந்த படத்தில் நடிகர் அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் மேலும் நடிகர் அஜித் குமார் இந்த படத்தில் ஒரு புது விதமான லுக்கில் வர இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட நடிகர் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here