மாடர்ன் உடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – சமூகவலைத்தளத்தில் வைரல் பதிவு!!!

0

விஜய் டிவியின் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நாடகமாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

ஹேமா ராஜ்குமார்:

விஜய் டிவியில் வெளியான “ஆஃபீஸ்” என்ற சீரியலில் நடித்து பிறகு சன் மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஹேமா. தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டாவது மருமகளாக நடித்து வருகிறார்.இவருக்கேன தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் படு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here