அடேங்கப்பா.., அஜித் மாமனாருக்கு இப்படியொரு திறமையா? இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!!

0
அடேங்கப்பா.., அஜித் மாமனாருக்கு இப்படியொரு திறமையா? இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!!
அடேங்கப்பா.., அஜித் மாமனாருக்கு இப்படியொரு திறமையா? இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பல வெற்றிப்படங்களை கொடுத்த அஜித் நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆன போதிலும் தற்போது வரை சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஷாலினி அண்ணன், தங்கை சினிமாவில் தடம் பதித்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஷாலினி அப்பா ஒரு பாடகர் என்றால் நம்ப முடிகிறதா. அட ஆமாங்க, மறைந்த இசையமைப்பாளரும், பாடகருமான டி எம் எஸ் குரலில் பாடல்களை பாடி அதை youtubeல் பதிவு செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா அஜித்தின் மாமனாருக்கு இப்படியொரு திறமை ஒளிந்திருக்கா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அப்படியே டி எம் எஸ் குரலில் இருக்கிறதே என்று பாராட்டி வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனி பாக்கியாவாக கஸ்தூரி தான்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here