1st Rank.., குடியரசு தலைவரிடம் பட்டம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., குவியும் வாழ்த்து!!

0
1st Rank.., குடியரசு தலைவரிடம் பட்டம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., குவியும் வாழ்த்து!!
1st Rank.., குடியரசு தலைவரிடம் பட்டம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., குவியும் வாழ்த்து!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோக்களில் ஒன்றாக விளங்கிய குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் நிறைவு பெற்றது. அந்த ஷோவில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் தான் மோனிஷா. சின்னத்திரையை தாண்டி தற்போது வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார். அதன்படி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மாவீரன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியான நேரத்திலும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் சி எலக்ட்ரானிக் மீடியா என்ற படிப்பு படித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அந்த படிப்பை முடித்த மோனிஷா அந்த படிப்பில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பட்டத்தை வாங்கியதை சந்தோஷத்துடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த போஸ்ட்டில் பட்டம் வாங்க காரணமாக அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் பட்டம் வாங்கிய அவருக்கு சிவாங்கி உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடேங்கப்பா.., அஜித் மாமனாருக்கு இப்படியொரு திறமையா? இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!!

 

View this post on Instagram

 

A post shared by Monisha Blessy B (@monisha.blessy)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here