தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பொது மக்கள் அனைவரும் உள்ளூர் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசானது, குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளிப்பதுடன், போக்குவரத்து வசதிகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில், வருடந்தோறும் ஆடி மாதம் அம்மன் ஆலயங்களிலும், முருகன் திருதலங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் திருவிழாக்கள் நடைபெறும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், சேலம் மாவட்டத்தில் அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படும் ஆடித் திருவிழாவுக்காகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தவும் நாளை (ஆகஸ்ட் 9) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 26ம் தேதி பணி நாளாக இருக்கும் என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக்கத்தில்  இந்த  மாவட்ட பள்ளிகளுக்கு  ஆக.16-இல் விடுமுறை.., அறிவிப்பு வெளியீடு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here