தனது மகளை பாடகியாக்கி அழகு பார்த்த நடிகர் அஜித் – எவ்வளோ சூப்பரா பாடுறாங்க பாருங்களே!!

0

நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அழகான பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவர் பாடும் பொழுது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார்:

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அஜித் குமார். அதன் பிறகு தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் இவருக்காக தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பொதுவாகவே நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தையும் அவ்வளவு எளிதாக வெளியே யாரும் பார்த்து விட முடியாது. இவ்வாறு இருக்கும் நிலையில் 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்கா தனது பள்ளி விழாவில் பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் நன்றாக பாடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here