நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி இறப்பு.., நேரில் சென்று  அஜித் ஆறுதல்., வைரலாகும் வீடியோ!!!

0
நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி இறப்பு.., நேரில் சென்று  அஜித் ஆறுதல்., வைரலாகும் வீடியோ!!!
அதிமுக கட்சியில் MLA மற்றும் முன்னாள் மேயராக பணியாற்றியவர் தான் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரேதேசத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியிருந்தார். மேலும் சட்லஜ் நதியில் கார் மூழ்கியதில் 8 ஆவது நாளுக்கு பிறகு  அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் இன்று மாலை அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட உள்ளது.
அதாவது தொழிலதிபர் மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனராக பணியாற்றி வந்த இவர் ”என்றாவது ஒரு நாள்” என்ற திரைப்படத்தை இயக்கி திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் வெற்றி துரைசாமி. இவர்  நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராம். அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வார்களாம். இந்நிலையில் தனது நெருங்கிய  நண்பரின் மறைவுக்கு அவரது வீட்டுக்கே தனது மனைவியுடன் வந்து வெற்றியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here