இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஜயுடன் மோதும் ரஜினி.. வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி இறப்பு.., நேரில் சென்று  அஜித் ஆறுதல்., வைரலாகும் வீடியோ!!!

ஆனால் மறுபக்கம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படமும் அதே நாளில் (அக்டோபர் 31) வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அறிவிப்பால் GOAT திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ரஜினி, விஜய் படங்களுடன் போட்டி போட்டு வருவதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here